முகப்பு > பாடசாலைகள் > மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்
Mathagal St. Joseph Maha Vidyalayam
மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்
Mathagal St. Joseph Maha Vidyalayam
முகவரி: மாதகல் பிரதான வீதி, மாதகல்
சென் யோசப் மகா வித்தியாலயம் என்பது இலங்கையின், வட மாகாணத்தின், வலிகாமம் கல்வி வலயம் வலிகாமம் கல்வி வலயத்தில் மாதகல் என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அரசப் பாடசாலை ஆகும். இது 1C வகையைச் சேர்ந்த பாடசாலை ஆகும்.
குறிக்கோள்: புரிந்துணர்வுடன் வாழும் பண்பும் தன்னார்வமும் உயரிய கற்றல் தேர்ச்சியும் மிளிர செயற்படுவோம்.