
தோற்றம்: 17/03/1964 - மறைவு: 28/02/2021
யாழ். நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் சிறிறங்கவாசன் அவர்கள் 28.02.2021அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம் குணமணி அவர்களின் அன்பு மகனும்,
குணரட்னம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலா தேவியின் அன்பு கணவரும் (மாதகல்),
வரத நாயகி, ரவிநாயகி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ஆரபி, துவாரகா, கோகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும் அவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 01.03.2021 திங்கட்கிழமை அன்று பதினோரு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்