முகப்பு > மரண அறிவித்தல்கள் > இராமலிங்கம் தம்பிப்பிள்ளை

திரு. இராமலிங்கம் தம்பிப்பிள்ளை

தோற்றம்: 06/09/1935 - மறைவு: 16/09/2020

யாழ்.மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தம்பிப்பிள்ளை அவர்கள் 16.09.2020 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்


Back to Top