மாதகலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இராசசூரியர் வள்ளிநாயகி 09.05. 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (10.05.2021) திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.