திருமதி. நடராசா
புவனேஸ்வரி

தோற்றம்: 29/03/1951 - மறைவு: 28/05/2020
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்