
தோற்றம்: 19/03/1928 - மறைவு: 28/04/2021
யாழ்பாணம் மாதகலை பிறப்பிடமாகவும் லண்டன் Hounslow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசர் நடராஜகுமாரன் (Rt.divi.officer) அவர்கள் 28.04.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்ற ஜெயமணியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற திரு திருமதி குமாரவேற்பிள்ளை (கந்தரோடை) அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கார்த்திகைப்பிள்ளை, தங்கம்மா, முத்துலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலஞ்சென்ற ஜெயவிக்கிரமகுமாரன், ரட்னேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரகுமார், தெய்வாதீஸ்வரி, கடம்பகுமாரன் (குமார், கனடா), கிருஸ்ணகுமார் (சிவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கமலாதேவி, கோபாலகிருஸ்ணன் தயாசீலி,ஜெயாசீலி (கனடா), வனிதேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:-
ரட்ணேஸ்வரி (மகள்) 00447446071568
தெய்வா (மகள்) 00447403962262
குமார் (மகன்) 0015148331843
சிவா (மகன்) 00447956168556
இந்திரன் (மருமகன்) 0094779195405 (இலங்கை தொடர்புக்கு)