முகப்பு > மரண அறிவித்தல்கள் > மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி

திருமதி. மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி

தோற்றம்: 22/10/1935 - மறைவு: 23/11/2019

மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா கற்குழியை தற்கால வசிப்பிடங்களாகவும்; கொண்டிருந்த திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் சற்று முன்னர் 23-11-2019 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் வவுனியாவில் இறைபதம் அடைந்தார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


Back to Top