முகப்பு > மரண அறிவித்தல்கள் > குணரத்தினம் கனகலிங்கம்

திரு. குணரத்தினம் கனகலிங்கம்

(முன்னாள் கிராம சேவையாளர் கொல்லங்கலட்டி,
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய தலைவர்)

தோற்றம்: 11/02/1957 - மறைவு: 30/07/2020

மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கனகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

இவர் கடந்த சில நாட்களாக கொரோனா என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பப்படிருந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னக்கண்டு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
சயந்தன், சஞ்சீவன், சஞ்சிகா, சஜிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
அபி அவர்களின் அன்பு மாமனாரும்,
 
கணேசலிங்கம் (கனடா), அமுதலிங்கம் (கனடா), காலஞ்சென்ற மனோகரி, வசந்திராதேவி, நமலாதேவி (ஆசிரியை புத்தளம்), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
திருச்செல்வராணி (கனடா), செல்வராணி (கனடா), குமாரசாமி, சிவகுருநாதன், வரதராஜா, ஸ்ரீரங்கவாசன், ராசம்மா, ராஜேஸ்வரி, சந்திரபாலன், இந்திரபாலன், குழந்தைவடிவேலு, உதயகரன், இராசலட்சுமி, ரகுலேஸ்வரன், வதனசொரூபி, மதிவதனா, இந்துவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
இறுதிக்கிரிகை பற்றிய விபரம்:
 
பார்வைக்கு:
Saturday, 01 Aug 2020 6:00 PM - 9:00 PM, Sunday, 02 Aug 2020 1:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:
Sunday, 02 Aug 2020 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:

பகவதி - மனைவி (Mobile: +19054727698)
கணேசலிங்கம் - சகோதரர் (Mobile: +14165042449)
அமுதலிங்கம் - சகோதர் (Mobile: +14164910605) 
சயந்தன் - மகன் (Mobile: +16478017698)  
சஞ்சீவன் - மகன் (Mobile: +16479627698) 
சஞ்சிகா - மகள் (Mobile: +16473897698) 
சஜிக்கா - மகள் (Mobile: +16474047698) 
 
 
 
 
 
 
 


Back to Top