முகப்பு > மரண அறிவித்தல்கள் > தேனுகாதேவி கந்தசாமி

திருமதி. தேனுகாதேவி கந்தசாமி

(ஆசிரியை)

தோற்றம்: 07/09/1976 - மறைவு: 18/05/2020

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேனுகாதேவி கந்தசாமி அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரன்(ஸ்ரீ முருகன் கடை உரிமையாளர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா அல்லி அம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
 
 நடராஜா கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
 
விதுசன், நிருசன், கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பத்மினிதேவி, தர்மகுலதேவி, புவித்திராதேவி,  றோகினிதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


Back to Top