சென் யோசவ் மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2020
யா/மாதகல் சென் யோசவ் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு, நூலக உதவியாளர்ருக்கான உதவியினை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய தலைவர் திரு. கனகலிங்கம் அவர்கள் மற்றும் மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் பொருளாளர் இணைந்து பொறுப்பாசியர்களிடம் 28/05/2020 அன்று ஒப்படைத்தனர்.