அரசடி சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் - 2020
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2020
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய 2020 வருட மஹாற்சவம் 11/08/2020 செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி 26/08/2020 புதன்கிழமை அன்று தீர்த்த திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.
வைகாசி விசாகமன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் ஆனால் இந்த முறை இரண்டு மாதம் கழிந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கின்றது.