பேராசிரியர் ரவிராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2020
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட புதிய பீடாதிபதியாக எமது மண்ணின் மைந்தன் பேராசிரியர் திரு புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார், இவருக்கு எமது மாதகல் மக்கள் சார்பாகவும் எமது இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.