கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் உருவாக்கம் பெற்ற நாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2020
கனடாவில் இயங்கிய அமைப்புக்களான கனடா மாதகல் நலன்புரிச்சங்கமும், கனடா மாதகல் முன்னேற்றக்கழகமும் ஒன்றிணைந்து கனடா மாதகல் மக்களின் பேராதரவோடு கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் என பெயர் மாற்றம் பெற்று புதிய அமைப்பு உருவாக்கம்பெற்றது.
