முகப்பு > நினைவஞ்சலிகள் > நற்குணசிங்கம் சிவகுமார்

25 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வன். நற்குணசிங்கம் சிவகுமார்

(Account Executive - Ashok Traders)

தோற்றம்: 26/05/1967 - மறைவு: 16/06/1996

திதி: 10/07/2021

ஆண்டுகள் பல சென்றாலும் 
உனது அன்பு, பாசம் எம் நெஞ்சைவிட்டு அகலாது குமரா!
 
உமது ஆத்மா சாந்தியடைய முருகனைப்பிரார்த்திக்கும்
 
அம்மா, அப்பா, அத்தான், அக்கா, தம்பிமார், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள்.


Back to Top