நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் - 2021
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2021
Mathagal Nunasai Murugan kovil yearly festival (மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Thursday 15th, April, 2021.
வருடாந்த மகோற்சவம் - 2021
15/04/2021, வியாழக்கிழமை - கொடியேற்றம் காலை 11:30 மணி
20/04/2021, செவ்வாய்க்கிழமை - சப்பறத்திருவிழா மாலை 4:00 மணி
23/04/2021, வெள்ளிக்கிழமை - மஞ்சம் மாலை 4:00 மணி
24/04/2021, சனிக்கிழமை - தேர்திருவிழா காலை 11:00 மணி
25/04/2021, ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10:00 மணி